[February 08, 2010, 04:32:04 PM London]
ஜெனரல் சரத் பொன்சேகாவும் அவரது ஊடகப் பேச்சாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
26877| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 08:08:36 AM London]
எம்.ஐ.24 உலங்கு வானூர்த்தைய தகர்த்த புலிகள் உறுப்பினர் இருவரை போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
12728| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 07:59:08 AM London]
சரத் பொன்சேகா அரசாங்கத்துக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டதாக அவரை ராணுவ நீதிமன்றில் நிறுத்த சி.ஐ.டி இனர் தீர்மானித்துள்ளனர்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
5176| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 08:30:44 PM London]
அரசின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை புறக்கோட்டை முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
318| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 01:12:59 PM London]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
6999| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 11:27:01 AM London]
பிரித்தானியாவில் பிரன்ட் கவுன்சிலர்கள் கலந்துகொண்ட இலங்கை நிலைகுறித்த மாநாடு நடைபெற்றது.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
6471| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 08:09:55 AM London]
இலங்கை பாராளுமன்றம் நாளை கலைக்கப்படும் எனவும், பொதுத் தேர்தல் பெரும்பாலும் ஏப்ரல் 9 ஆம் திகதி நடக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
1478| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 07:57:45 AM London]
பொதுத்தேர்தலில் போட்டியிடும்போது தமது சின்னமாக எதைப் பயன்படுத்துவது என்பதில் எதிர்க்கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
1216| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 07:56:52 AM London]
இலங்கையில் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன, ஆனால் தமிழர்களோ துன்பத்தில் புலம்புகின்றனர் எனக் கூறியுள்ளார் அவுஸ்திரேலிய நா.உ.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
2197| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 07:54:50 AM London]
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்று நாடு திரும்பியுள்ளோர் தொடர்பான ஆய்வு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
2442| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 07:53:20 AM London]
திடீரென இடமாற்றப்பட்டுள்ள கிட்டத்தட்ட 208 போலீசார் அதை எதிர்த்து பாதுகாப்புச் செயலருக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
1126| [மேலும் வாசிக்க]
[February 08, 2010, 07:52:05 AM London]
சரத் பொன்சேகா தீட்டிய சதி குறித்து ஊடகவியலாளர்களிடம் பாதுகாப்பு அமைச்சு விசாரணை நடத்தவுள்ளதாம்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
743| [மேலும் வாசிக்க]
[February 07, 2010, 08:44:03 AM London]
இலங்கையின் அபிவிருத்தியில் மாற்றம் கொண்டுவர இளைஞர்களின் பங்களிப்பே முக்கியமாகத் தேவை - ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
4162| [மேலும் வாசிக்க]
[February 07, 2010, 08:41:43 AM London]
அகதிகளாக வந்த 76 தமிழர்களினதும் விசாரணை முடியாத நிலையில் அவர்களை அகதிகள் சபைமீது கனடா நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
5634| [மேலும் வாசிக்க]
[February 07, 2010, 08:40:36 AM London]
யாழ்-கே.கே.எஸ் வீதி விஸ்தரிப்பால் கோயில்களுக்குச் சேதம் ஏற்படும் நிலை உள்ளதால் இது குறித்து அனைத்துத் தரப்புடனும் கலந்துரையாடல் நடத்தப்படுமாம்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
2280| [மேலும் வாசிக்க]
[February 07, 2010, 08:37:57 AM London]
வன்னிக்கு விஜயம் செய்த யாழ் ஆயர் அங்குள்ள அழிவுகள், கொடூரங்கள் தமது மனதை உலுக்கிவிட்டன என்று கூறியுள்ளார்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
2149| [மேலும் வாசிக்க]
[February 07, 2010, 08:36:43 AM London]
பிரிகேடியர் உதய நாணயக்கார தலைமை களப்பொறியியலாளராக நிர்வகிக்கப்படுவதால் நாளை முதல் ராணுவப் பேச்சாளர் பொறுப்பில் பிரிகேடியர் பிரசாத்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
1320| [மேலும் வாசிக்க]
[February 07, 2010, 08:26:47 AM London]
பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடந்த த.ம.வி.பு அமைப்பின் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் நிறைவடைந்துள்ளது
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
1200| [மேலும் வாசிக்க]
[February 07, 2010, 08:19:04 AM London]
இலங்கை சுதந்திரதினக் கொண்டாட்டத்தின்போது இலங்கை தேசியக் கொடியை எரிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியுள்ளார்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
1472| [மேலும் வாசிக்க]
[February 07, 2010, 08:15:57 AM London]
இலங்கையும், சீனாவும் உண்மையான நண்பர்கள், தொடர்ந்தும் கூட்டு முயற்சியில் ஈடுபடுவோம் எனக் கூறியுள்ளார் சீன ஜனாதிபதி.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
3876| [மேலும் வாசிக்க]
[February 07, 2010, 08:10:47 AM London]
வவுனியா இடம்பெயர் மக்கள் முகாம்களிலுள்ள முன்பள்ளி சிறுவர்களுக்கு 18 நடமாடும் நூலகங்களை ஜப்பான் அன்பளிப்புச் செய்கிறது.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
288| [மேலும் வாசிக்க]
[February 06, 2010, 05:08:57 PM London]
இனிய பாரதியால் சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுவதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை கருணா மறுத்துள்ளார்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
2985| [மேலும் வாசிக்க]
[February 06, 2010, 05:07:54 PM London]
அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகிலிருந்த 45 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கருகில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர்.
| Comments (0) | இச் செய்தியை வாசித்தோர்:
1533| [மேலும் வாசிக்க]
| [December 09, 2009, 06:38:45 PM London] | |
தொலைதூரத்தில் இருந்து வந்த கடவுள்: 4ம் பாகம்: பிரசுரித்த தேதி 07-01- 2010
|
|
| [February 07, 2010, 08:21:25 AM London] | |
![]() |
பிரபாகரன் மறைந்திருந்த இடத்தில் ஆவணங்களை கண்டுபிடிப்பாம் இச் செய்தியை வாசித்தோர்: 20392 | [மேலும் வாசிக்க] |
| [February 06, 2010, 09:47:03 AM London] | |
![]() |
சனல் 4 தொலைக்காட்சியை முடக்க இலங்கை அரசு சதி: அதிர்சித்தகவல் இச் செய்தியை வாசித்தோர்: 22086 | [மேலும் வாசிக்க] |
| [February 05, 2010, 07:39:12 PM London] | |
![]() |
அநாதை அகதி நாய் பயலுகளா : இந்தியப் பொலிசார் வார்த்தைகள் இச் செய்தியை வாசித்தோர்: 16091 | [மேலும் வாசிக்க] |
| [February 05, 2010, 10:46:57 AM London] | |
![]() |
புதினப்பலகை பொங்குதமிழ் இணையங்கள் எழுதும் வஞ்சகப் புகழ்ச்சி! இச் செய்தியை வாசித்தோர்: 35605 | [மேலும் வாசிக்க] |
| [February 04, 2010, 07:56:52 AM London] | |
![]() |
"உதயன்", "சுடர் ஒளி" ஆசிரியருக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல்! இச் செய்தியை வாசித்தோர்: 13131 | [மேலும் வாசிக்க] |
| சி.இதயச்சந்திரன் கட்டுரை |
| மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் வேல்ஸிலிருந்து அருஷ் |
| [ பிரசுரித்த தேதி: 30 Dec 2009] |
வேட்டைக்காரன் பட விமர்சனம்[மேலும் வாசிக்க] |
| [ பிரசுரித்த தேதி: 01 Dec 2009] |
கண்டேன் காதலை விமர்சனம்[மேலும் வாசிக்க] |
