இன்று:

 athirvu.com
அதிர்வின் உடனடிச் செய்திகள்
முன்னாலே சென்றோரின் பின்னால் முதுகு தெரிந்தது
பிரசுரித்த திகதி : 11 Jun 2009
முன்னாலே சென்றோரின் பின்னால்... பின்னாலே சென்றோரின் முன்னோர்...இனிமேல் செல்ல இருப்பவர்கள்.. தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்

மேலும் வாசிக்க





 athirvu.com

athirvu.com
Warning: date() expects parameter 2 to be long, string given in /home/athirvuc/public_html/cutenews/inc/shows.inc.php on line 725
62 சடலங்கள் இனங்காணப்படாமல் வவுனியா வைத்தியசாலை சவக்கிடங்கில் உள்ளன
பிரசுரித்த தேதி:
வவுனியா, மற்றும் செட்டிகுளத்தில் உள்ள இடம்பெயர் முகாம்களில் இறந்த 62 பேரின் சடலங்கள் மருத்துவமனையில் இருக்கின்றன.

மேலும் வாசிக்க

இலங்கைக்கு செல்லும் தமிழ்ப் பிரஜைகள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுகின்றனர்
பிரசுரித்த தேதி: 11 Jun 2009
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்லும் தமிழ்ப் பிரஜைகள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும் வாசிக்க

மட்டக்களப்பில் அரச சார்பற்ற நிறுவனப் பெண்பணியாளர் கடத்தப்பட்டுள்ளார்
பிரசுரித்த தேதி: 11 Jun 2009
மட்டக்களப்பில் அரச சார்பற்ற நிறுவனப் பெண்பணியாளர்  இன்று வெள்ளை வானில் சென்ற இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்

மேலும் வாசிக்க

களனி பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடிவைப்பு
பிரசுரித்த தேதி: 11 Jun 2009
மாணவர் கலவரம் காரணமாக தென்னிலங்கையில் உள்ள களனி பலகலைக் கழகம் காலவரையறையின்றி மூடிவைக்கப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

தா.தே கூட்டமைப்பின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுப்பிரிமை ரத்தாகுமா
பிரசுரித்த தேதி: 11 Jun 2009
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரின் உறுப்புரிமை ரத்துச் செய்யப்படுமா நாளை தீர்மானம்

மேலும் வாசிக்க

மக்களைக் காக்க மாபெரும் பேரணி 20 ஜுன் 2009 சனிக்கிழமை
பிரசுரித்த தேதி: 11 Jun 2009
இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும்  காணாமல்ப் போயுள்ளோரை மீட்கவும் மாபெரும் பேரணி  20 ஜுன் 2009 சனிக்கிழமை

மேலும் வாசிக்க

விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக அமெரிக்காவில் கைதானவர்கள் வாக்குமூலம்
பிரசுரித்த தேதி: 11 Jun 2009
விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக அமெரிக்காவில் கைதானவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்


மேலும் வாசிக்க

தமிழ் இளைஞர் வெள்ளை வானில் கடத்தல்
பிரசுரித்த தேதி: 11 Jun 2009
வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் சம்மாந்துறை தமிழ் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

மேலும் வாசிக்க

பிரான்சில் நடைபெற்ற நீதிக்கான பயணம் பிரான்சில் மக்கள் போராட்டம் தொடர்கிறது
பிரசுரித்த தேதி: 11 Jun 2009
10.06.2009 புதன் கிழமை  பிரான்சின் நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற நீதிக்கான பயணம் பிரான்சில் மக்கள் போராட்டம் தொடர்கிறது

மேலும் வாசிக்க

ஆசிய மனித உரிமைக் குழுவின் அறிக்கை அதிர்வு இணைய மொழிபெயர்ப்பு
பிரசுரித்த தேதி: 11 Jun 2009
ஆசிய மனித உரிமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கைகையில் இலங்கையிலும், பாகிஸ்தானிலும் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் இலங்கை விஜயம்
பிரசுரித்த தேதி: 11 Jun 2009
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் ஷீக் அப்துல்லா பின் ஸாயிட் அல் நாஹியன் ஒரு நாள் விஜயமாக இலங்கை வருகிறார்

மேலும் வாசிக்க

இடம்பெயர்ந்த மக்களை துன்புறுத்தும் யாழ் அரச அதிபரின் தமிழின விரோதப்போக்கு
பிரசுரித்த தேதி: 10 Jun 2009
யாழ் அரச அதிபர் படையினர் கைக் கூலியாக இயங்க ஆரம்பித்துள்ளாரென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

மேலும் வாசிக்க

நேற்றைய களஞ்சியசாலை தீ விபத்தில் 4000 பீரங்கி தோட்டாக்கள் நாசம் உதய நாணயக்கார
பிரசுரித்த தேதி: 10 Jun 2009
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீரங்கி தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையே தீயில் அழிவடைந்துள்ளதாக கூறுகிறார் உதய நாணயக்கார

மேலும் வாசிக்க

நடந்து முடிந்த ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் வாக்காளர்களின் விபரம்
பிரசுரித்த தேதி: 10 Jun 2009
நடந்து முடிந்த ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஜனனி ஜனநாயகத்திற்கு வாக்களித்த தமிழ வாக்காளர்களின் தொகுதிவாரியான விபரம்

மேலும் வாசிக்க

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுப்பு நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது
பிரசுரித்த தேதி: 10 Jun 2009
செல்வம் அடைக்கலநாதன், ஜெயானந்தமூர்த்தி, பத்மினி சிதம்பரநாதன், எஸ். கஜேந்திரன் ஆகியோர் விடுப்பு நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை விமானநிலையத்தில் கைது
பிரசுரித்த தேதி: 10 Jun 2009
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட உள்ளதாக அறியப்படுகிறது

மேலும் வாசிக்க

வவுனியா செட்டிகுளம் தடுப்பு முகாம்களில் இரு நாட்களில் 22 வயோதிபர் மரணம்
பிரசுரித்த தேதி: 10 Jun 2009
வவுனியா செட்டிகுளம் தடுப்பு முகாம்களில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 22 மரணங்கள் நிகழ்ந்துள்ளன இவர்கள் அனைவரும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள்

மேலும் வாசிக்க

சர்வதேசக் கடற்பரப்பில் தற்போது வணங்கா மண் கப்பல்
பிரசுரித்த தேதி: 10 Jun 2009
இலங்கையில் இருந்து புறப்பட்டு தற்போது சர்வதேசக் கடற்பரப்பில் தரித்து நிற்கும் வணங்கா மண் கப்பல் கப்டன் அலி பேட்டி

மேலும் வாசிக்க

சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்கள் புனரமைப்பு மாநாடு
பிரசுரித்த தேதி: 10 Jun 2009
புனரமைப்பு மாநாட்டில் தமிழீழத்தின் எதிர்காலம் பற்றியும் தமிழர்கள் ஒன்றுபட்டு அதிகாரப்பரவலாக்கலைப் பெறவேண்டும் என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது

மேலும் வாசிக்க

360 இற்கும் மேற்பட்டோருக்கு எச்சரிக்கை நந்திரா குணதிலகே
பிரசுரித்த தேதி: 10 Jun 2009
நுளம்புப் பெருக்கத்தைத் தூண்டும் சூழல் வைத்திருக்கும் 360 இற்கும் மேற்பட்டோருக்கு எச்சரிக்கை நந்திரா குணதிலகே

மேலும் வாசிக்க

Home

<< Previous Next >>