[September 07, 2010, 08:01:59 AM London]
இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை இலங்கை இன்றுவரை மறுத்தே வருகிறது.
செய்தியை வாசித்தோர்:
1413 [மேலும் வாசிக்க]
[September 07, 2010, 05:16:34 AM London]
வான்பரப்பு மற்றும் கடல் கண்காணிப்பில் இலங்கைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் உதவி செய்கின்றன.
செய்தியை வாசித்தோர்:
957 [மேலும் வாசிக்க]
[September 07, 2010, 04:43:06 AM London]
அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மொபைல் தொலைபேசி, சிம் கார்டு மற்றும் ரெக்கோர்டர் என்பன புலிகளுடையதா என விசாரணை நடக்கிறதாம்.
செய்தியை வாசித்தோர்:
2781 [மேலும் வாசிக்க]
[September 06, 2010, 07:47:52 PM London]
லண்டனில் முன்னாள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரான டேவிட் மிலிபாண்ட் தமிழ்மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
செய்தியை வாசித்தோர்:
2937 [மேலும் வாசிக்க]
[September 06, 2010, 04:27:33 PM London]
இலங்கைத் தமிழர்களைத் தடுத்து வைத்துள்ள கிறிஸ்மஸ் தீவு முகாமைப் பரிசீலிக்க குற்றவியல் நீதிபதி ஒருவர் அங்கு செல்கிறார்.
செய்தியை வாசித்தோர்:
1221 [மேலும் வாசிக்க]
[September 06, 2010, 04:17:32 PM London]
'கொத்து ரொட்டி' கடைக்காரரால் ஒலி மாசுபடுவதாக கொழும்பு நீதிமன்றில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
செய்தியை வாசித்தோர்:
1785 [மேலும் வாசிக்க]
[September 06, 2010, 06:38:11 AM London]
சவூதியில் பணியாற்றிய ஆரியவதி தனது உடலுக்குள் தானே ஆணிகளைச் செருகியிருக்கலாம் என்று இலங்கை மருத்துவர் தெரிவிப்பு.
செய்தியை வாசித்தோர்:
6525 [மேலும் வாசிக்க]
[September 06, 2010, 04:32:24 AM London]
வெள்ளவத்தை மாடியிலிருந்து குதித்து தமிழ்ப் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.
செய்தியை வாசித்தோர்:
4446 [மேலும் வாசிக்க]
[September 06, 2010, 04:29:29 AM London]
அனைத்து மாவட்ட அரச அதிபர்களின் மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கிறது.
செய்தியை வாசித்தோர்:
459 [மேலும் வாசிக்க]
[September 06, 2010, 04:27:41 AM London]
நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழா நாளை வெகு விமர்சையாக நடக்கவுள்ளது.
செய்தியை வாசித்தோர்:
777 [மேலும் வாசிக்க]
[September 05, 2010, 06:34:53 AM London]
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மீண்டும் மெர்வின் சில்வா இறங்கியுள்ளார்.
செய்தியை வாசித்தோர்:
1530 [மேலும் வாசிக்க]
[September 05, 2010, 06:33:26 AM London]
கப்பம் பெறும் நோக்கில் சிறுவனைக் கடத்திய சந்தேக நபர் போலீஸ் சூட்டில் பலியாகியுள்ளார்.
செய்தியை வாசித்தோர்:
768 [மேலும் வாசிக்க]
[September 05, 2010, 04:38:39 AM London]
யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்களை ஒட்டிய இரு ஜே.வி.பி இனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்தியை வாசித்தோர்:
831 [மேலும் வாசிக்க]
[September 05, 2010, 04:37:33 AM London]
சரத் பொன்சேகாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்தியை வாசித்தோர்:
624 [மேலும் வாசிக்க]
[September 04, 2010, 05:28:14 AM London]
நேற்று லண்டன் ஹரே கிருஷ்ணா கோயிலில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவருக்கும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
செய்தியை வாசித்தோர்:
3360 [மேலும் வாசிக்க]
[September 04, 2010, 04:31:37 AM London]
கேந்திர முக்கியத்துவமான இடங்களில் படைமுகாம்கள் அமைக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவிப்பு.
செய்தியை வாசித்தோர்:
813 [மேலும் வாசிக்க]
[September 04, 2010, 04:30:41 AM London]
அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்வதேச் மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
செய்தியை வாசித்தோர்:
1095 [மேலும் வாசிக்க]
[September 04, 2010, 04:28:32 AM London]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளார்.
செய்தியை வாசித்தோர்:
243 [மேலும் வாசிக்க]