விரிவான செய்திகள்

 

பணக்காரப் பெண்கள் நடுத்தரப் பெண்கள் என்ன வித்தியாசம் ?

08 January, 2013 by admin

பணக்காரப் பெண்கள் மற்றும் நடுத்தரப் பெண்களுக்குள் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நேற்று முந்தினம் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்துள்ளார் திரு.கோபிநாத் அவர்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, நடுத்தரப் பெண்கள் மற்றும் பணக்காரப் பெண்களிடம் உள்ள பைகளை(பேர்ஸ்) காட்டும்படி கூறிய கோபிநாத் , இதனூடாகவே அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதனை லாவகமாகச் சித்தரித்துள்ளார். விறுவிறுப்பான இந் நிகழ்ச்சியைப் பார்க்க கீள் காணும் வீடியோவை சொடுக்கவும்.


|    செய்தியை வாசித்தோர்: 16106

DMCA.com