விரிவான செய்திகள்

 

திருமதி நாகமணி மீனாட்சியின் மரண அறிவித்தல் !

13 January, 2013 by admin

இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி மீனாட்சி அவர்கள் 09-01௨013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராமலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமணி அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற அருச்சுணராஜா, மற்றும் சச்சிதானந்தம்(கனடா), அரிராஜசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பராசக்தி, செல்லாச்சி மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும், நிர்மலாதேவி(உடையார்கட்டு), சியாமளா(கனடா), நளாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், விமலராஜா(கண்ணன்) - சகுந்தலாதேவி(கனடா), கேசவராஜா(பாபு) - தர்சா(பிரான்ஸ்), கோவிந்தராஜா - சசிவதனி(மல்லாவி), ஜீவராஜா - காயத்திரி(மட்டக்களப்பு), கனிதா(கவி) - சுதன்(பிரான்ஸ்), ஜெயராஜா(தீபன்) - ஜென்சியா(மட்டக்களப்பு), மகாராஜா(விஜய் - பிரான்ஸ்), மாதந்தி(கனடா), மதுசன்(கனடா), மதுரா(கனடா) ஆகியோரின் அப்பம்மாவும், வாதுசன்(கனடா), திவிசன்(கனடா), அஸ்வின்(பிரான்ஸ்), அட்சயா(பிரான்ஸ்), யஸ்மிக்கா(பிரான்ஸ்), கஜந்தினி(இலங்கை), சங்கவி(இலங்கை), வினேயன்(இலங்கை), விசுசன்(இலங்கை), விசுசா(இலங்கை), லேயா(பிரான்ஸ்), மாயா(பிரான்ஸ்), மிதுசன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்:

பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 18/01/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Rideau Memorial Gardens & Funeral Home 4275 Sources Blvd., Dollard-des-Ormeaux Qc, H9B 2A6.

கிரியை
திகதி: சனிக்கிழமை 19/01/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Rideau Memorial Gardens & Funeral Home 4275 Sources Blvd., Dollard-des-Ormeaux Qc, H9B 2A6.

தகனம்
திகதி: சனிக்கிழமை 19/01/2013, 12:00 பி.ப
முகவரி: Rideau Memorial Gardens & Funeral Home 4275 Sources Blvd., Dollard-des-Ormeaux Qc, H9B 2A6.

தொடர்புகளுக்கு
சச்சிதானந்தம்(போத்தார்) — கனடா
தொலைபேசி: +15146240375
செல்லிடப்பேசி: +15148278392

அரிராஜசிங்கம்(ராசு) — கனடா
செல்லிடப்பேசி: +14389310375

கண்ணன் — கனடா
செல்லிடப்பேசி: +15149635334

ராஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695337241

கவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33770758015

ராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771543431


|    செய்தியை வாசித்தோர்: 5412

DMCA.com