விரிவான செய்திகள்

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா ?

20 January, 2013 by admin

கண்ணா லட்டு தின்ன ஆசையா ? திரைப்படம் தான் தற்போது அகில உலகில் பேசப்படும் ஒரு விடையமாக இருக்கு. விஸ்வரூபத்தோடு போட்டி போட்டு மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் இப் படம் விரைவில் வெளிவர உள்ளது. இப் படம் தொடர்பாக, இதில் நடித்துள்ள மூவரும் விஜய் TV க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலை இங்கே காணலாம் !


|    செய்தியை வாசித்தோர்: 54020

DMCA.com