விரிவான செய்திகள்

 

பாலதாஸன் முரளீதரன் மரண அறிவித்தல் !

23 March, 2013 by admin

School Road, கெருடாவில் தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், France Paris ஐ வதிவிடமாகவும், கொண்ட பாலதாஸன் முரளீதரன் அவர்கள் 23-03-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், பாலதாஸன் ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோதிலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவரஞ்சனி அவர்களின் அன்பு கணவரும்,ரபீஷன், மதுஷன், ரதுஷன், ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
ரவீந்திரன்(கனடா), நிர்மலாதேவி(திருச்சி), சுரேந்திரன்(கனடா), ஜெயந்திரன்(சுவிஸ்), சசிதரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரனும்,வசந்தினி(கனடா), குகதாஸ்(திருச்சி), வத்சலா(கனடா), மரியா(சுவிஸ்), நிலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சூரியகுமாரி(இலங்கை), குணபாலசிங்கம்(இலங்கை), சத்தியலிங்கம்(டென்மார்க்), சிவரோகினி(இலங்கை), தனபாலசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/03/2013, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Gambetta Tenon Hospilal, Chambre Mortuaire 58, Avenue Gambetta, 75020 Paris, France

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 25/03/2013, 11:00 மு.ப — திங்கட்கிழமை 25/03/2013, 01:00 பி.ப
முகவரி: Gambetta Tenon Hospilal, Chambre Mortuaire 58, Avenue Gambetta, 75020 Paris, France

தொடர்புகளுக்கு
ரஞ்சனி(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33758060729

ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33635560295

சுரேஸ் — கனடா
தொலைபேசி: +19053031429

சத்தியலிங்கம் — டென்மார்க்
தொலைபேசி: +4591460673

ஜெனா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793364523

தனபாலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +337510113981

பாலதாஸன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774454661


|    செய்தியை வாசித்தோர்: 16540

DMCA.com