விரிவான செய்திகள்

 

பொன்னுத்துரை தங்கேஸ்வரன் மரண அறிவித்தல் !

30 March, 2013 by admin

யாழ். வசவிளானைப் பிறப்பிடமாகவும், சிதம்பரபுளியடி திக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தங்கேஸ்வரன் அவர்கள் 29-03௨013 அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுதுரை ஆச்சிமுத்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற குணரத்திணம் ராசம்மா தம்பதியினரின் மருமகனும், நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், அருள்குமரன், பார்த்திபன், பிரியங்கா ஆகியோரின் அன்புத் தந்தையும், மகேஸ்வரன், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ட்ரெசினா அவர்களின் மாமனாரும், அஜீஸ் சிடான் அவர்களின் பேரனும், யோகேந்திர ராஜா, சுபாஸ், ரஞ்சினிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 31-03௨013 அன்று திக்கத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அருள்குமரன்(மகன்)
தொடர்புகளுக்கு
அருள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773498989
த்ரேசினா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447527127212
பார்த்திபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447891255521


|    செய்தியை வாசித்தோர்: 2892

DMCA.com