விரிவான செய்திகள்

 

திருமதி தனேஸ்வரி சபாரத்தினம் மரண அறிவித்தல் !

10 April, 2013 by admin

குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி தனேஸ்வரி சபாரத்தினம் அவர்கள் 08.04.2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி மயில்வாகனம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,சித்திரா(ஜேர்மனி), ரஞ்சனா(ஜேர்மனி), காஞ்சனா(டென்மார்க்), கல்பனா(ஜேர்மனி), சத்தியநேசன்(இணுவில்), ரத்தினா(ஜேர்மனி), றோசா(ஆசிரியை ஏழாலை மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுமணன்(ஜேர்மனி), தவராஜா(ஜேர்மனி), அமரேசன்(டென்மார்க்), பாலச்சந்திரன்(ஜேர்மனி), சந்திரகலா(ஆசிரியை உடுவில் மகாவித்தியாலயம்), ராகேஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற ஞானேஸ்வரி(இணுவில்), காலஞ்சென்ற பத்மநாதன்(வல்வெட்டி), நேசம்மா(நோர்வே), காலஞ்சென்ற கதிர்காமநாதன்(சுவிட்சர்லாந்து), சிதம்பரநாதன்(கனடா), நிர்மலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுஜித்தா றொமீனா(ஜேர்மனி), ஸ்வாதி சோபியா(ஜேர்மனி), டேசிகா கௌசிகா(டென்மார்க்), ரமீலா(ஜேர்மனி), சந்தோஸ் விகாசினி(இணுவில்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 09.04.2013 செவ்வாய்க்கிழமை அன்று இணுவில் வங்கியடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியநேசன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94213007106
சித்திரா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4968319860465
ரஞ்சனா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +490683448208
காஞ்சனா(மகள்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4558596949
கல்பனா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4957514306267


|    செய்தியை வாசித்தோர்: 3243

DMCA.com