
உக்கிரைன் தலை நகரை கைப்பற்ற முடியவில்லை…. இதேவேளை கிவீவ் நகரை மீண்டும் அடித்து பிடித்தது உக்கிரைன் ராணுவம், டொன்பாஸ் சில் இருந்து புறப்ப ரஷ்ய படை இதுவரை எங்கேயும் செல்ல முடியால் தவிக்கிறது. கிழக்கு பக்கம் முன்னேறி ரஷ்ய ராணுவம் கனத்த அடி வாங்கி உள்ள நிலையில், தனது அணு குண்டு ஏவுகணை ஏவும் முக்கிய நபர்களை உஷாராக இருக்கும் படி புட்டின் கூறியுள்ள விடையம்., பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அட போங்கடா உக்கிரைன் ராணுவத்தையே சமாளிக்க முடியவில்லை என்றால் …. எப்படி நேட்டோ படைகளை ரஷ்யா சமாளிக்கும் ?