“ஷேம் ஷேம் பப்பி ஷேம்…” – நீச்சல் உடையில்.. சம்மணம் போட்டு. தெரிய கூடாதது தெரிய அமலாபால்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால் ( Amala Paul ), இதையடுத்து மைனா (Myna) முதல் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை வரை கனமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை அமலா பால் (Amala Paul) ‘ஆடை’ படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார்.

ஆடை, ராட்சசன் (Ratsasan) பட வெற்றிகளைத் தொடர்ந்து தமிழில் அமலா பால் கைவசம் ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் கடாவர் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே உள்ளது.இந்த இரண்டு படங்களுமே கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படங்கள் என்பதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால் (Amala Paul), பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.நடிகை அமலாபால்… சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சமூக வலைதளங்களில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள், ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.

ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக போஸ் கொடுத்து வரும் அமலா பால் (Amala Paul) தற்போது நடத்தியுள்ள போட்டோஷூட்டிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டி உள்ளார்.

அந்த வகையில், கடற்கரையில் நீச்சல் உடையில் சப்பணங்கால் போட்டு அமர்ந்து கொண்டு தெரிய கூடாதது எல்லாம் தெரிய போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

அமலாபாலின் (Amala Paul) சமீபத்திய போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய