ஒண்ணுக்கடிக்கப் போன சிப்பாய்- விவசாயி டக்டரில் அப்படியே ரஷ்ய ராங்கியை கட்டி இழுத்துச் சென்றுவிட்டார் பாருங்கள் VIDEO

இந்த செய்தியை ஷியார் செய்ய

அட ஒண்ணுக்கு அடிக்க கூட இவங்கள் விடுகிறாங்கள் இல்லை…. என்று நினைத்திருப்பார் தனது டாங்கியை இழந்த ரஷ்ய சிப்பாய்….  உக்கிரைனில் ஒரு கிராமத்தில், ரஷ்யாவின் அதி நவீன டாங்கி ஒன்றை செலுத்தி வந்த ரஷ்ய படைச் சிப்பாய் ஒருவர், ஒரு இடத்தில் இளைப்பாறி உள்ளார். அவர் சிறு நீர் கழித்து விட்டு சிகரெட் ஒன்றை பற்ற வைத்தவேளை திடீரென அவரது டாங்கி அங்கிருந்து தானாகச் நகர்ந்து செல்வதை கண்டு அவர் ஒரு செக்கன் திகைத்து விட்டார். பின்னர் தான் அவருக்கு புரிந்தது ஒரு உக்கிரைன் நாட்டு விவசாயி, தனது ரக்டர் வண்டியில், டாங்கியை கட்டி இழுத்துச் செல்கிறார் என்று. சிப்பாய் தன்னால் முடிந்த வரை துரத்தி களைத்து விட்டார். விவசாயி டாங்கியுடன் கிராமத்தின் மத்திய பகுதிக்குள் நுளைந்த வேளை, உக்கிரைன் மக்கள் அவரை பாராட்டிய காட்சிகள் இதோ… கீழே வீடியோவாக இருக்கிறது.


இந்த செய்தியை ஷியார் செய்ய