சகல கட்டங்களையும் தகர்க்கும் ரஷ்யாவின் கிளஸ்டர் குண்டுகள்- அதிர்ச்சி வீடியோ வெளியாகியது !

இந்த செய்தியை ஷியார் செய்ய

உக்கிரைன் நாட்டை அழிப்பது என்று ரஷ்யா திட்டம் தீட்டியுள்ளது. ரஷ்ய ராணுவம் உக்கிரைன் ராணுவத்தோடு போர் புரிகிறதோ இல்லையோ… ஆனால் பொது மக்கள் மீது பாரிய போரை ரஷ்யா தொடுத்துள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. நேற்றைய தினம் மரியப் போல் நகரில் உள்ள மிகப் பெரிய வணிக ஸ்தலம் ஒன்றை அப்படியே தகர்த்துள்ளது ரஷ்ய ராணுவம். குறி வைத்து துல்லியமாக இந்த வணிக நிலையத்தை தகர்த்துள்ளது ரஷ்யா. இந்த விடியோ வெளியாகியுள்ள நிலையில். அங்கே பலர் கொல்லப்பட்டும் உள்ளார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. கீழே வீடியோ இணைப்பு.


இந்த செய்தியை ஷியார் செய்ய