முதன் முறையாக உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் நடிகை தமன்னா..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

கடந்த 16 ஆண்டுகளில் அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.

அதன்படி பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் மாஸ் நாயகியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்திழுத்தார் தமன்னா. நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் உலகளவில் பிரபலமானவர்.பாகுபலியை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே தேர்வு செய்து வருகிறார் நடிகை தமன்னா.

அதன்படி தேவி 1, தேவி 2 ஆகிய படங்களில் நடித்திருந்த தமன்னாவுக்கு, தமிழில் அதிக வாய்ப்பை பெறவில்லை. ஆனால் தற்போது அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு துறையில் சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, F3 என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் அம்மணி.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு பின் பல்வேறு கட்டங்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

F2ல் நடித்த அதே நடிகர் நடிகைகள் இந்த படத்திலும் நடித்து இருக்க காமெடிக்கு நாங்க கேரண்டி என சொல்லும் வகையில் முழுவதும் காமெடி கதை களத்தில் உருவாகியுள்ள F3 படத்தின் ரிலீஸ் தேதியை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு F3 படக்குழு இப்பொழுது ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது.

அதன்படி மே 27ஆம் தேதி சம்மர் ட்ரீட்டாக F3 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் காமெடியுடன் கவர்ச்சிக்கும் குறையே இல்லையாம். மேலும், நடிகை தமன்னா இந்த படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, F2 படத்திலேயே உச்ச கட்ட கவர்ச்சியில் இறங்கி அடித்தார் அம்மணி. தற்போது, F3-யில் அதை விட ஒரு படி மேலே சென்று ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பிவிட்டுள்ளார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய