கண்ணு கூசுதே.. என்ன பளபளப்பு.. செம்ம ஹாட்.. – ட்ரெண்ட் ஆகும் சாய்பல்லவியின் கவர்ச்சி போட்டோஸ்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

நடிகை சாய் பல்லவி ( Sai Pallavi ) முதல் முறையாக நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

சிவா, சாய் பல்லவி ஆகிய இருவருமே தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் மக்களின் பாராட்டுகளைப் பெற்றவர்கள்.

பின்னர் திரைத்துறையிலும் கால்பதித்து முன்னணிக் கலைஞர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில், இருவரும் முதல் முறையாக இணைந்து நடிப்பதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.மலையாள சினிமாவில் நடித்து அறிமுகமான தோடு மட்டுமல்லாமல் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி.

மேலும் இவரது படங்கள் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்ததை அடுத்து தென்னிந்திய சினிமா உலகில் இவரது பெயர் பரவியது.பட வாய்ப்புகளும் குவிந்தன அந்தவகையில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்போது வரையிலும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.

சினிமாவில் ஆரம்பத்தில் டாப் நடிகர்களுடன் நடித்து அசத்தி இருந்தாலும் அந்த படங்களில் அவருக்கான கதாபாத்திரம் பெரிய அளவு கிடைப்பதில்லை.மேலும் சில பாடல்களுக்கு மட்டுமே வந்து போவது போல உணர்ந்ததை அடுத்து நடிகை சாய் பல்லவி இனி சினிமா உலகில் தனது எண்ணத்தை மாற்றி அமைத்துள்ளார்.

அதாவது இனி என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் அப்படியான படங்கள் இருக்கும் கதைகளை மட்டுமே எடுத்து வாருங்கள் மேலும் சும்மா 4 பாடலுக்கு படங்களில் தலைகாட்டி போவதற்கு நான் நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போட்டுள்ளார்.

ஏனென்றால் நடிகை சாய் பல்லவி பெருமளவு சினிமாக்களில் கவர்ச்சி காட்ட விரும்பவில்லை இதனையடுத்தே சினிமா உலகில் நாம் தொடர்ந்து ஓட தனது திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும் என்பதை சரியாக புரிந்து கொண்டு இயக்குனர்களுக்கு அப்படி சொல்லி உள்ளாராம்.

நடிகை சாய் பல்லவி பெருமளவு கவர்ச்சி காட்டவில்லை.என்றாலும் க்யூட்டான ரியாக்சன் மற்றும் நடிப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் நடிகை சாய் பல்லவி அடிக்கடி தன்னுடைய க்யூட்டான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய