அமெரிக்க கொடுத்த ஸ்ரிங்கள் ரஷ்ய ஹெலி விழும் நேரடிக் காட்சிகள்- வீடியோ இணைப்பு !

இந்த செய்தியை ஷியார் செய்ய

பிரித்தானியா டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொடுத்தது போல, அமெரிக்கா உக்கிரைனுக்கு ஸ்ரிங்கர் ஏவுகணைகளை அள்ளி வழங்கியுள்ளது. இதனை கையில் கொண்டு சென்று ஏவ முடியும். இது வெப்பத்தை பின் தொடர்ந்து சென்று தாக்க வல்லது. சில தினங்களுக்கு முன்னர் உக்கிரைன் வான் பரப்பில் பறந்த 5 தாக்குதல் ஹெலிகளில் ஒன்றை, உக்கிரைன் படை வீரர்கள் வீழ்த்தியுள்ளார்கள். அவர்கள் ஸ்ரிங்கர் ஏவுகணை ஏவுவதும். அது தாக்கி ஒரு ஹெலி நீரில் வீழ்வதும் துல்லியமாக வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க, பொதுவாக விமானங்கள் சிறிய எரி துண்டுகளை வீசுவது உண்டு. அதனால் அந்த வெப்பத்தை பின் தொடர்ந்து சென்று விடும் இந்த ஏவுகணை. ஆனால் இங்கே அது பலிக்க வில்லை. வீடியோ கீழே இணைப்பு.


இந்த செய்தியை ஷியார் செய்ய