சிங்கள மக்களை ஈர்த்துள்ள T-ராஜேந்தர் பாட்டு- நாங்க வாழனுமா சாகணுமா ? வீடியோ…

இந்த செய்தியை ஷியார் செய்ய

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நடிகர் T ராஜேந்தர் வெளியிட்ட பாடல், தமிழர்களை மட்டும் அல்ல இலங்கையில் உள்ள சிங்கள மக்களையும் ஈர்த்துள்ளது. தக்க சமயத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலில், 19ம் திகதி ரம்புக்கனையில் கொல்லப்பட்ட சமிந்த லக்ஷனவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ள விடையம் பல சிங்கள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் குறித்த பாடலில், நீங்கள் சமாதானம் வேண்டாம் போர் தான் வேண்டும் என்று வாக்கு போட்ட காரணத்தால் தான், இன்று இலங்கை அழிவில் உள்ளது என்று மறை முகமாக சுட்டுக் காட்டப்பட்டுள்ளது. பாடல் கீழே இணைப்பு.


இந்த செய்தியை ஷியார் செய்ய