கடைசி மட்டும் விலக மாட்டேன்: அது மட்டும் நடக்காது… வெட்கம் கெட்ட தனமாக உரையாற்றிய மகிந்த !

இந்த செய்தியை ஷியார் செய்ய

நான் கடைசி வரை பதவி விலக மாட்டேன், ஆனால் பாராளுமன்றில் எனக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து என்னை வீட்டுக்கு அனுப்பலாம். ஆனால் நான் கடைசி வரை நானாக பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று, பிரதமர் மகிந்த தெரிவித்துள்ளார். இவர் பேசிய விதம் மிகவும் கேலிக் கூத்தாக உள்ளது. பல சிங்கள மக்கள் இந்த TV பேச்சை பார்த்து விட்டு காறித் துப்பி வருகிறார்கள். இந்த மனுசன் வெட்கம் கெட்ட தனமாக எப்படி, இப்படி எல்லாம் பேசுகிறார் என்று சிங்கள மக்கள், பேஸ் புக்கில் காமென் அடித்து வருகிறார்கள். வீடியோ கீழே இணைப்பு.


இந்த செய்தியை ஷியார் செய்ய