அமெரிக்காவின் 1,000KG ஏவுகணை: கப்பலை அடியோடு தாக்கி அழிக்கவல்லது- வீடியோ இணைப்பு !

இந்த செய்தியை ஷியார் செய்ய

அமெரிக்கா தனது அதி நவீன கப்பல் அழிப்பு ஏவுகணையை கடலில் பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இதன் எடை 1000 KG ஆகும். இது எந்த ஒரு கப்பலை தாக்கினாலும், குறித்த கப்பல் தப்பிக்க வாய்ப்பே இல்லை. காரணம் இது ஏவுகணைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவு பவர்ஃபுல். இதனை ஒரு பெரிய கார்கோ கப்பல் மீது அமெரிக்கா போட்டு பரிசோதனை நடத்தியுள்ளது. குறித்த கார்கோ கப்பல் போர் கப்பல்களை விட மிகப் பெரியது. அதுவே சுக்கு நூறாகச் சிதறி விட்டது. கீழே வீடியோ இணைப்பு. பாருங்கள்.


இந்த செய்தியை ஷியார் செய்ய