உக்கிரைன் நாட்டில் கிரீமியா பகுதியில் இருந்து புறப்பட்ட ரஷ்யப் படைகள் சற்று முன்னேறியுள்ள நிலையில். 20 மைல் தொலைவில், மேலும் ஒரு அணு உலை உள்ளது. யாஷ்னோக் என்னும் இந்த அணு உலையை உக்கிரைன் படைகள் பாதுகாத்து வருகிறது. இந்த இடம் நோக்கி ரஷ்ய துருப்புகள் நர்ந்து வரும் நிலையில், அங்கே பெரும் போர் வெடிக்கக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் அணு உலை பாதிப்படைந்தால், அணு கதிர் இயக்க துகள்கள் காற்றில் கலக்கும் அபாயம் உள்ளது. இது முழு, ஐரோப்பாவையும் பாதிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை குறித்த இடத்தில் பெரும் யுத்தம் வெடிக்க வாய்ப்புகள் இருக்கிறது.