வெறும் ப்ரா.. ஜிப்பை கழட்டி விட்டு.. உச்ச கட்ட கவர்ச்சியில் ரம்யா பாண்டியன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

இந்த செய்தியை ஷியார் செய்ய

நடிகை ரம்யா பாண்டியன் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பிறகு ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், டம்மி டப்பாசு, போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனது நடிப்பால் இடம் பிடித்தார் ரம்யா பாண்டியன்.

இவர் நடித்த படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டாலும் இவருக்கு எதிர்பார்த்த படவாய்ப்புகள் அமையவில்லை என்றே கூறலாம்.இதையடுத்து இவர் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து வெளியிட்ட மொட்டை மாடி போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ரம்யா பாண்டியன்.

அதன் பிறகு ரம்யா பாண்டியன் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தினார்.அதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரம்யா பாண்டியன் தனது சமையல் திறமையாலும் ரசிகர்கள் மனதில் ஸ்டராங்காக இடம்பிடித்து விட்டார்.

குக் வித் கோமாளி புகழுடன் இவர் பண்ணும் காமெடியை ரசிக்கவென்றே சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அதன் பிறகு விஜய் டிவியின் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்களின் ஒருவராக பங்குகொண்டார்.

ஆனால் நிகழ்ச்சி முழுமையாக முடியும்முன்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள சென்றுவிட்டார்.மேலும் பிக்பாஸ் சீசன் 4-ல் இறுதி வரை சென்றார் ரம்யா பாண்டியன்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய பிரதான அழகான இடுப்பழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய