“நீங்களும் அப்டி தானே நெனச்சீங்க..? – ஓ அது இடுப்பா..” – பிகில் பட நடிகை உச்ச கட்ட கவர்ச்சி..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், கால்பந்தில் சாதிக்கும் வேடத்தில் நடித்தவர் ரெபா மோனிகா ஜான். தமிழ், மலையாளம் ,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிகில் படத்தில் ரசிகர்களை கவர்ந்த ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் துவங்கும். இப்படத்திற்கு பின் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இடையில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். அப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சேலையை கூட கவர்ச்சி கட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் ஒரு தலைக்காதல் விவகாரத்தில் முகத்தில் ஆசிட் வீச்சு பட்டு வீட்டுல் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்தவர் ரெமா மோனிகா ஜான்.

விஜயின் அறிவுரையை ஏற்று மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார். இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார். தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில், திடீரென திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார் அம்மணி. இதனை தொடர்ந்து, கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு படத்தை பார்த்து ஷாக் ஆகி கிடக்கின்றனர் ரசிகர்கள். இதனை பார்த்து எகடு தகடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய