அதிகரித்து வரும் தொற்று…. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

சீன நாட்டில் ஹாசூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் போட்டி நடைபெறும் தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.


இந்த செய்தியை ஷியார் செய்ய