சற்று முன்னர்(10) நிமிடங்களுக்கு முன்னர், மகிந்த ராரஜபக்ஷ பதவி விலகியுள்ளதாகவும். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கோட்டபாயவுக்கு அனுப்பி உள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. இருப்பினும் கோட்டபாய ராஜபக்ஷ அதனை, ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி என்றால் மட்டுமே பதவி விலகியது உறுதி செய்ய முடியும். மேலதிக தகவல்கள் வெளியாக உள்ளது. அது வரை அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.