கொழும்பில் வெடி கொழுத்தி கொண்டாடும் சிங்களவர்: மானம் கெட்டு மரியாதை கெட்டு ஓடிய மகிந்த !

இந்த செய்தியை ஷியார் செய்ய

மகிந்த ராஜபக்ஷ தான் பதவி விலகுவதாக அறிவித்த மறு நிமிடமே கொழும்பு வீதிகள் எங்கும் வெடி கொழுத்தி உள்ளார்கள் சிங்கள மக்கள். நாடு தழுவிய ரீதியில் சிங்கள மக்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள். கடைசியாக உரையாற்றிய மகிந்த, பெரும் கொழுப்பு கதைகளை பேசியுள்ளார். இந்த போராட்டம் முடாள் தனமான போராட்டம் என்றும். நான் பதவி விலகுகிறேன்… ஆனால் இனி யார் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும் ? என்னை விட்டால் வேறு யாரும் இந்த நாட்டில் இல்லை என்று, மகிந்த தெனாவட்டாக பேசி விட்டு. பின் வாசலால் வெளியே சென்று விட்டார் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. லண்டனிலும் ஐரோப்பாவில் வெடி கொழுத்தி கொண்டாட வேண்டா மா ? 


இந்த செய்தியை ஷியார் செய்ய