மகிந்த கூலிப்படையை ஏற்றி வந்த பஸ்சை மறித்து மறித்து அடி கொடுத்த பொது மக்கள் வீடியோ இணைப்பு !

இந்த செய்தியை ஷியார் செய்ய

மகிந்தவின் கூலிப்படைகளை, ஏற்றி வந்த பஸ்களை வழி மறித்த பொது மக்கள் பஸ்சையும் தாக்கி, அதில் இருந்த கூலிப்படையையும் தாக்கியுள்ளார்கள். தர்மடி காரணமாக கூலிப் படை இறங்கி தப்பியோடியுள்ள நிலையில். பல இடங்களில் பஸ்கள் நடு வீதியில் நிற்கிறது. வீடியோ கீழே இணைப்பு !


இந்த செய்தியை ஷியார் செய்ய