மகிந்தவுக்கு ஆதரவாக கொழும்பு வந்த கூலிப்படையை, மக்கள் பல இடங்களில் மடக்கிப் பிடித்து தர்மடி கொடுத்து வரும் நிலையில். கூலிப்படை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தப்பி ஓடி வருகிறது என்று அதிர்வு இணையம் அறிகிறது. நாடு தழுவிய ரீதியில் நெடுஞ்சாலையில் எல்லாம் மக்கள், பஸ்சை மறித்து மறித்து, தேடித் தேடி மகிந்த ஆட்களை பிடித்து நையப் புடைகிறார்கள் என்ற செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. ஏனடா கொழும்புக்கு வந்தோம் என்று ஆகிவிட்டது மகிந்தவின் கூலிப் படைகளுக்கு. கீழே புகைப்படங்கள் இணைப்பு.