மகிந்தவின் மஞ்சல் நிற லம்போ-கினி கார் மெதமுலான வீட்டையும் எரித்த ஆர்பாட்டக் காரர்கள். இரவு இரவாக வேட்டைவீடியோ இணைப்பு !

இந்த செய்தியை ஷியார் செய்ய

கொழும்பில் உள்ள அவரீனா கிறான் நட்சத்திர, ஹோட்டலில், பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஞ்சல் நிற லம்போ கினி கார் எரிக்கப்பட்டுள்ளது. இது மகிந்த ராஜபக்ஷவால் வாங்கப்பட்டு பின்னர் நமால் ராஜபக்ஷவினால் பாவிக்கப்பட்டு வந்தது. தங்களுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைத்தால், காரை தாக்கி எரித்து விடுவார்கள் என்று. அதனை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பார்க் பண்ணி வைத்திருந்தார்கள் மகிந்த தரப்பினர். ஆனால் எப்படியோ கண்டு பிடித்த ஆர்பாட்டக் காரர்கள் அதனை எரித்து தீக்கிரையாக்கி விட்டார்கள். அத்தோடு மகிந்தவுக்கு சொந்தமான, மற்றும் மிக மிக பழமையான மெதமுலன வீட்டையும் ஆர்பாட்டக் காரர்கள் எரித்துள்ளார்கள். தனது பரம்பரை ராஜ பரம்பரை என்று, மகிந்த கூற இந்த மெதமுலான வீடே காரணம். 2 வீடியோக்களும் கீழே இணைப்பு.


இந்த செய்தியை ஷியார் செய்ய