நமாலின் மனைவி தப்பிச் செல்லும் காட்சி VIDEO: திருகோண மலையில் தஞ்சமடைந்துள்ளார்கள் !

இந்த செய்தியை ஷியார் செய்ய

ராஜபக்ஷர்கள் 2 ஹெலியில் ஏறி, திருகோணமலை கடல் படை முகாமில் இறங்கியுள்ளார்கள். ஹம்பாந்தோட்டையில் அவர்கள் 2 ஹெலிகொப்டரில் ஏறும் காட்சிகள், வீடியோவாக கிடைத்துள்ளது. ஒரு ஹெலியில் நமாலின் மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களும். மற்றைய ஹெலியில் பல பெட்டிகளும் ஏற்றப்பட்டுள்ளது. இது திருகோணமலை கடல் படை முகாமுக்குள் சென்றுள்ளது. தற்போது தமிழர் பகுதி தான் மிகவும் பாதுகாப்பானது என்று ராஜபக்ஷர்கள் கருதுகிறார்களாம். வீடியோ கீழே இணைப்பு.


இந்த செய்தியை ஷியார் செய்ய