“ஸ்டொமக்க பாத்தியா டா… குத்து டா..” – பேண்டை இறக்கி விட்டு.. விஷால் பட நடிகை ஹாட் போஸ்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

நடிகை டிம்பிள் ஹயாதி கிளாமர் உடையில் தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

பிரபல தெலுங்கு பட நடிகையான டெம்பிள் கயாதி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் ஹீரோயினாக அறிமுகமாகும் போது இவருக்கு வயது வெறும் 16 தான்.

இதை அடுத்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் படங்கள் ஏதும் நடிக்காமல் இருந்தார் இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி 2 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் டிம்பிள்.

எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இல்லாத துணிச்சலாக இறங்குகிறார் அம்மணி. கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு அக்கட தேசத்தில் இளசுகளை கட்டிப்போட்டார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தியிலும் என்று அட்ராங்கி ரே என்ற தலைப்பில் வெளியானது. இதன் மூலம் நடிகையாக உருவெடுத்துள்ளார்.

தமிழ் தெலுங்கு என தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அங்கு பிரபலமானார்.

ஒரு பாடலுக்கு ஆடுவதாக இருந்தாலும் சரி.. ஹீரோயினாக நடிப்பதாக இருந்தாலும் சரி.. எதுவாக இருந்தாலும் படவாய்ப்பு என்றால் உடனே ஓகே சொல்லி விடுகிறார் அம்மணி. மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயத்தை நோக்கி உள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசித்து வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்கள். தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.


இந்த செய்தியை ஷியார் செய்ய