சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.. நடிகை ஹன்ஷிகா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

சினிமாவில் அறிமுகமான புதிதில் சின்ன குஷ்பூ என்று என்று பெயர் பெற்றவர் நடிகை ஹன்சிகா. அந்த அளவுக்கு கொழுக்கு மொழுக்கென்று இருந்த இவர் சமீபத்தில் உடல் எடை குறைத்து ஒல்லிபிச்சான் ஆக மாறினார்.

இதனால் இவரை ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகின்றனர். ஏனென்றால் புசுபுசுவென இருப்பதுதான் உங்களுக்கு அழகு ஒல்லியாக இருப்பது அழகல்ல என்பது அவர்களுடைய கருத்தாக இருக்கின்றது.

தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக வலம் வந்த ஒரு நடிகை என்றால் அவர் அதில் ஹன்சிகாவும் ஒருவர். இவர் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஷக்கலக்க பூம் பூம் என்ற என்ற மாயாஜால தொடரில் கருணா என்ற கேரக்டரில் நடித்து 90கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்து இருந்தார். ஆனால் அவர் ஹீரோயினாக அறிமுகமான போது அந்த கருணா தான் இவர் என்ற எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் அறிமுகமானது இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக மாறியது.

இதனால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் ஹீரோயினாக நடித்தார் குறைந்த காலத்தில் மிகப் பெரிய புகழை பெற்றார் ஒரு கட்டத்தில் நடிகர் சிம்புவுடன் காதல் விழாவை அவருடைய கட்டளைப்படி குறிப்பிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்தார்.

சிம்புவின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது படங்களை தொடர்ந்து தவிர்த்து வந்ததால் இவருடைய சினிமா வாழ்க்கை மங்கிப் போனது படங்களில் நடிப்பது மிகவும் அரிதாகிவிட்டது ஆனாலும் இணையத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மேலும் நடிகர் சிம்புவுடன் சேர்ந்து மகா என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியாகுமா ஆகாதா என்ற எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது தற்சமயம் ஹன்சிகா கைவசம் மகா ரவுடிபேபி விஜய்சந்தர் ஆகிய படங்கள் இருக்கின்றன.

இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


இந்த செய்தியை ஷியார் செய்ய