டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! – ரசிகர்கள் ஷாக்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் சில பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழில் கற்றது தமிழ், அங்காடித்தெரு ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இவர் நடித்த கலகலப்பு என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இடையில் சித்தியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் நடிகை அஞ்சலி சென்னையில் இருந்த அவரது சித்தி வீட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தனியாக வீடு வாங்கி வசித்து வந்தார்.

அப்போது பிரபல தமிழ் நடிகர் ஒருவருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்ற தகவல்கள் கிசுகிசுக்கப்பட்ட அதற்கு ஏற்றாற் போலவே நடிகை அஞ்சலியும் அந்த குறிப்பிட்ட நடிகருடன் ஒரே வீட்டில் வசிப்பது போன்ற புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வந்தார்.

கசந்தது காதல்..
அதன் பிறகு அந்த நடிகருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விட்டு பிரிந்து விட்டு சினிமாவில் முழு வேகத்தில் பயணிக்க ஆயத்தம் ஆனார். ஆனால் சொல்லிக்கொண்டும் படவாய்ப்புகள் கிடைப்பதாக தெரியவில்லை. தமிழில் விட்ட இடத்தை பிடிக்க எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயார் என்று தனக்கு தெரிந்த நெருங்கிய இயக்குனர்களிடம் கூறிவிட்டு இருக்கிறார் அம்மணி.

தமிழ் படங்களை விட தெலுங்கில் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு அந்த இளைஞரின் கவனத்தை சுடிதார் அஞ்சலி.

நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் அஞ்சலி. இந்த படத்தில் நடிகர் சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த படம் தயாராகிறது. படப்பிடிப்பு தனுஷ்கோடி மற்றும் கேரள மாநிலம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடந்துள்ளது இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடை..
இந்நிலையில் வெப்சீரஸ் ஒன்றில் கமிட் ஆகியுள்ள நடிகை அஞ்சலி முதன்முறையாக டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படப்பிடிப்பின்போது கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை விதித்து இதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன்படி படப்பிடிப்பு தளத்தில் கேமராமேன் லைட்மேன் இயக்குனர் இந்த மூன்று பேர் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது எனவும் நீச்சல் குளத்திற்குள் கேமராவை வைத்து படப்பிடிப்பு நடத்தக்கூடாது எனவும் மூடிய உள்ளரங்கில் நீச்சல் குளம் அமைத்து அதில் தான் அந்த காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் எனவும் சில கண்டிஷன்களை போட்டு நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த அவரது ரசிகர்கள் இருக்கின்றனர் ஏற்கனவே வெப்சைட் ஒன்றில் படுமோசமான படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார் அஞ்சலி அந்த அதிர்ச்சி அந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீண்டும் அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் ஆரம்பம் ஆகும் என தெரிகின்றது.


இந்த செய்தியை ஷியார் செய்ய