பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

தமிழில் கயல் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகை ஆனந்தி ரசிகர்களால் கயல் ஆனந்தி என்று அழைக்கப்படுகிறார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் திடீரென திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் பெரும் பேசுபொருள் ஆனது அதற்கு என்ன காரணம் என்றால் கயல் ஆனந்தி காதல் திருமணம் செய்துகொண்டார் என்று தகவல்கள் பரவின.

இதனை அறிந்த கயல் ஆனந்தி நான் காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை வீட்டில் பார்த்த பையனைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கின்றேன். இனிமேல் என்னுடைய கணவரை காதலிப்பேன் என்று பதில் கொடுத்திருந்தார்.

ஆனால் திருமணத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது ஓவர் கவர்ச்சி காட்டி படங்களில் நடித்து வருகின்றார் அதன்படி தற்போது வயிற்று என்ற புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கதாநாயகனாக ஆர்கே சுரேஷ் நடிக்க அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ9 இந்த படத்தை தயாரிக்கிறது.

மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் வேலையிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை கயல் ஆனந்தி தற்போது கமிட்டாகி உள்ள ஒரு வெப்சீரிஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரம் இன்னொரு படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் கயல் ஆனந்தி என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஒரே நேரத்தில் ஒரு வெப்சீரிஸில் நீச்சல் உடையிலும் இன்னொரு படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடிப்பது குறித்த தகவலை அறிந்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியுமா பண்ணுவீங்க என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய