“டார் டாராக கிழிந்த ட்ரவுசர்.. மேலாடையை கழட்டி விட்டு..” அது தெரிய.. ராஷ்மிகா கிளுகிளு போஸ்…!

இந்த செய்தியை ஷியார் செய்ய

சிலிப்ஸும் கிழிந்த ட்ரவுசரும் அணிந்து ராஷ்மிகா மந்தன்னா ( Rashmika Mandanna ) கொடுத்துள்ள கிக் போஸ் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது.2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடித்தவர் ரஷ்மிகா மந்தனா.
தமிழ் தெலுங்கு என மிகப்பெரிய வெற்றியை தட்டி சென்ற இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கி படு பிஸியான ரஷ்மிகா டியர் காம்ரேட், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா.

அதோடு ஹிந்தியில் மிஷன் மஜ்னு நடித்துள்ளார்.முன்னதாக ரஷ்மிக்காவுக்கும் கன்னட நடிகர் ரஷீத் ஷெட்டிக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஷ்மிகாவிடம் உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா என கேட்கப்பட்ட பதில் அளித்த அவர்; காதலுக்கு மொழியும், வயதும் தடையில்லை என திரட்டி பதிலை கொடுத்துள்ளார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.புஷ்பா படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் எங்கோ சென்று விட்டது.

இவர் குத்தாட்டம் போட்ட சாமி, சாமி பாடல் தான் இன்றைய ட்ரெண்டிங்காக உள்ளது. தற்போது சிலிப்ஸும் கிழிந்த ட்ரவுசரும் அணிந்து ராஷ்மிகா மந்தன்னா கொடுத்துள்ள கிக் போஸ் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய