என்னடா நடக்குது இங்க….? வானம் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கு…. பீதியில் ஷாக்கான மக்கள்….!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

சீன நாட்டில் ஜூஷான் என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் திடீரென வானம் முழுவதும் ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறியதாவது. ” அடர்த்தியான புகை மூட்டம் காரணமாகவும், சூரிய ஒளி தரையை அடைய முடியாததாலும் வானம் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கின்றது” என்று கூறியுள்ளனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய