பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்!இனி இலங்கை நாசம்!

இந்த செய்தியை ஷியார் செய்ய

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.

இதனை அடுத்து அமைச்சரவையும் கலைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய