“கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்தா கூட அவளோதான்” – கவர்ச்சி உடையில் கையை தூக்கி.. நந்திதா..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

குமுதா என்றால் டக்கென ஞாபகத்திற்கு வருபவர் நடிகை நந்திதா. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் குமுதா என்று பிரபலமானவர் நடிகை நந்திதா.

இதற்கு முன்பாக அட்டக்கத்தி என்ற படத்தில் நடித்திருந்தாலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் அடுத்த லெவலுக்கு ஏற்றிச் சென்றது.

தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கணிக்கப்பட்ட வெகு சொற்பமான நடிகைகளில் நந்திதாவும் ஒருவர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இவருடைய அடுத்தடுத்த படங்கள் நல்ல வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தன.

இதனால் ராசியில்லாத நடிகை என்று சினிமா வட்டாரத்தில் ஓரங்கட்டப்பட்டார் நந்திதா ஸ்வேதா. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சில நிமிடங்களில் தோன்றும் காட்சியில் நடித்திருந்தார் நந்திதா.

அழகு, அம்சமான உடல் வாகு, என கவர்ச்சி தேவதையாக இருந்தாலும் என்னவோ தெரியவில்லை இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இருந்தாலும் மனம் தளராமல் படவாய்ப்புகள் பட வாய்ப்புகளை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நந்திதா தொடர்ச்சியாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதன மூலம், எந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி கலக்க தயார் என்று இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மறைமுகமாக செய்தியைக் கூறி வருகிறார். மேலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்தா கூட அவளோதான் என்று கமெண்டி வருகின்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய