கிழிந்த பாவாடை.. தொடையை காட்டி.. சோஃபாவில் குத்த வைத்திருக்கும் வரலக்ஷ்மி..! – வைரல் போட்டோஸ்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் படமே நல்ல வரவேற்பைப் பெற்றதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர் பெண்களுக்கான நலன்களை முன்னெடுக்க சக்தி என்ற ஒரு அமைப்பை அமைத்து அதன் தலைவராக இருந்து கொண்டு பெண்களுக்கான பல நல்ல திட்டங்களை செயலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

படங்களில் என்னதான் கவர்ச்சியை அளந்து காட்டினாலும் இணையத்தில் நீச்சல் உடையில் தோன்றும் அளவிற்கு ரசிகர்களுடன் அடக்கமாக இருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் வெள்ளை நிற நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

இந்நிலையில் நிகழ்ச்சி சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு கால் மேல் கால் போட்டு தன்னுடைய தொடை அழகை கேமராவிற்கு காட்டியபடி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

அதை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய