துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை செரின் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், தன்னுடைய மார்க்கெட்டை பிடிப்பதற்குள் இவருடைய உடல் எடை கூடி குண்டாடி போனார்.
மேலும் தன்னுடைய அடையாளமான இருந்த தெத்துப்பல்லை ஆபரேஷன் செய்து நீக்கி தன்னுடைய பல் வரிசையை சரியாக மாற்றினார். இதனால் இவருடைய அழகு சற்றே குறைந்தது உடல் எடை கூடியது மட்டுமில்லாமல் இவருடைய அடையாளமாக இருந்த தெத்துப்பல்லை நீக்கியதால் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார்.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் ஒரு கட்டத்தில் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்தார் நடிகர் நடிகைகளின் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பலரும் பிக்பாஸ் வீட்டை ஒரு போட்டியாக எதிர்கொண்டு வந்த நிலையில் நடிகை ஷெரின் மட்டும் உடல் எடை குறைப்பு மையமாக பயன்படுத்திக் கொண்டார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும்போது இருந்த எடையை விட கிட்டத்தட்ட 8 கிலோ எடை குறைந்து வெளியே வந்தார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்படி எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை பட வாய்ப்புகளை பெறும் முயற்சியில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது பச்சை நிற ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கைகளை குவித்து வருகின்றன.