குட்டியான உடையில்… பளபளக்கும் தொடையை காட்டி சூடேற்றும் DD..! – வைரல் க்ளிக்ஸ்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

ஆரம்பத்தில் “தடயும்” என்ற சீரியல் மூலம் 90கிட்ஸ் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.

தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றும் திவ்யதர்ஷினி தனது பேச்சுத் திறமையினால் தொடர்ந்து தன்னுடைய இடத்தை தக்க வைத்து வருகிறார் சொல்லப்போனால் திவ்யதர்ஷினி தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பேச்சு திறமை பெற்றிருந்தார்.

அந்த வகையில் பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகியுள்ளார். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி மீடியா துறையில் ஜொலித்து வரும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவ்வளவாக ஜொலிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் இவரது திருமண வாழ்க்கை என்பது வெகு காலம் நீடிக்கவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாலியை கழட்டி வைத்துவிட்டு போவது இவருடைய கணவரின் அம்மாவிற்கு அதாவது திவ்யதர்ஷினி மாமியாருக்கு சற்றும் உடன்பாடு இல்லாமல் கடுமையாக அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்து வந்துள்ளன.

இதனை தொடர்ந்து கணவன் மற்றும் திவ்யதர்ஷினி இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர் என்ற தகவல்கள் இவரது துவாரத்தை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இதுதான் விவாகரத்துக்கான காரணம் என்று திவ்யதர்ஷினி எந்த இடத்திலும் பதிவு செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தொகுப்பாளினியாக இருந்தாலும் சில படங்களில் சில நிமிடங்கள் தோன்றும் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் அந்தவகையில் விவாகரத்துக்குப் பின்னர் இவர் நடித்த பவர் பாண்டி என்ற திரைப்படத்தில் செல்வி திவ்யதர்ஷினி என்று இவருடைய பெயர் டைட்டில் கார்டில் போடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருமணமாகாத பெண் செல்வி என்று அடைமொழியுடன் அழைக்கப்படுவாள். ஆனால் திருமணமாகி விவாகரத்தான பெண் எப்படி அழைக்கப்படுவார் என்ற ஒரு விவாதமே அந்த சமயத்தில் நடைபெற்றது. இவர் தொகுப்பாளினியாக பணியாற்ற ஒரு எபிசோடுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தனிமையில் இருக்கும் திவ்யதர்ஷினி தன்னுடைய மனக் கவலையைப் போக்குவதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கவர்ச்சி உடையில் சுற்றித் திரிந்த கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


இந்த செய்தியை ஷியார் செய்ய