“வெறும் ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு..” விருது விழாவில் கீர்த்தி சுரேஷ் கிளுகிளு..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து கொண்டு இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாணி காகிதம் மற்றும் நடிகர் மகேஷ்பாபு ஜோடியாக நடித்த சர்க்காரு வாரி பட்டா என்ற இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் இருக்கின்றன.

தமிழில் நடிகர் விஜய் சிவகார்த்திகேயன் தனுஷ் சூர்யா விக்ரம் விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் இன்னும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறை நிலவுகிறது.

அண்ணாத்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து ரஜினியுடன் நடிக்கவில்லை என்ற அந்த குறையை போக்கி விட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ரெமோ மற்றும் ரஜினிமுருகன் ஆகிய திரைப்படங்கள் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமான என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வரும் இவர் இடையில் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மகாநதி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விருதுகள் பல பெற்ற நடிகையாக உயர்ந்தார்.

ஒரு பக்கம் ஹீரோயின் சென்ட்ரிங் படங்களில் நடித்து வந்தாலும் மறுபக்கம் ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று சொல்லி வந்த இவர் சமீப காலமாக வெளியாகும் படங்களில் சற்றே கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார்.

அப்படி கவர்ச்சி காட்டினாள் தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டார் போலும். இந்நிலையில் பிரபல இணைய பத்திரிக்கை ஒன்று நடத்தும் விருது விழாவில் கலந்து கொள்ள படு கிளாமரான உடையில் தயாராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் சில அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளன.

இதனை பார்த்த ரசிகர்கள் போடவேண்டிய தேவைப்படுமா எல்லாமே தெரியுது என்று கலாய்த்து வருகின்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய