காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இரண்டு குழந்தைகளின் அம்மாவை நினைத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்று பெயரெடுத்த துடன் தற்போது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடிய கதைகளில் நடித்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற காரணத்தினால் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கொள்வதுடன் ராசியான நடிகை என்ற பெயரும் சினிமா வட்டாரத்தில் இருந்து வருகின்றது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கண்ணா வட சென்னை போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பரவசப்படுத்தின எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பது ஐஸ்வர்யா ராஜேஷ் என்றால் கவலையே இல்லை என்ற மனநிலையில் இயக்குனர்கள் இருக்கின்றனர்.
அந்தளவுக்கு அபாரமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் இதன் காரணமாக ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர் இருந்தாலும் சக நடிகைகள் போலவே இவரும் அடிக்கடி இது என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கை.
அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். எவ்வளவு புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது இவர் ட்ரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இவர் ஏதும் போடாமல் நிஜ சாலையிலேயே முழு படத்தையும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.