லவ் டுடே பாணியில் நிச்சயித்த பெண்ணிடம் செல்போனைக் கொடுத்து சின்னாபின்னமான அரவிந்

இந்த செய்தியை ஷியார் செய்ய

நம்மில் பலர் லவ் டுடே படத்தை பார்த்து இருப்போம். அதுபோல தனக்கு நிச்சயமான பெண்ணிடம் தனது செல்போனைக் கொடுத்துள்ளார் அரவிந்த் என்னும் 27 வயது இளைஞர். 2 வாரம் செல்போன் உன்னிடமே இருக்கட்டும் என்று வீர வசனம் வேறு பேசி இருக்கிறார். ஆனால் நிச்சயமான பெண் பெரும் Technology தெரிஞ்சவர் என்பது இவருக்கு தெரியவில்லை போலும்.

மணப்பெண் அரவிந்த் அழித்த வீடியோக்களை எப்படியோ ரிக்கவர் செய்து விட்டார். அதில் மேலும் அதிர்ச்சியான விடையம் என்னவென்றால், ரவிந்த் 15 வயது சிறுமிகளின் செக்ஸ் படங்களை டவுன்லோட் செய்து பார்த்துள்ளதோடு. அவற்றில் சில காட்சிகளை ஸ்கிரீன் ஷாட் வேறு அடித்து வைத்திருந்து பின்னர் அழித்து விட்டார். இதனையும் கண்டுபிடித்துவிட்டார் மணமகள்.

உடனே அவர் பொலிசாருக்கு அறிவிக்க, சேலம் பொலிசார் விரைந்து சென்று அரவிந்தை கைதுசெய்துள்ளதோடு. போக்ஸ்சோ சட்டத்தில் அவரை சிறையில் அடைத்துள்ளார்கள். இது தேவையா ? சினிமா பார்த்துவிட்டு இப்படி எல்லாம் செய்து ஏன் சிக்கிக்கொள்ள வேண்டும் ? #India


இந்த செய்தியை ஷியார் செய்ய