யேசுவை அவமானப்படுத்தினாரா ஜெயிலர் நடிகை தமன்னா ? பொங்கிய கிருஸ்த்தவர்கள்

இந்த செய்தியை ஷியார் செய்ய

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் என்ற திரைப்படத்தை லைக்கா நிறுவனம் இயக்கி வருகிறது. இன் நிலையில் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தமன்னாவால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. சிவப்பு நிற ஆடையில் அவர் என்ற புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார். இதில் ஒரு புகைப்படம் சிலுவை போன்ற அமைப்பில் உள்ளது.

இதனைப் பார்த்த பல கிறீஸ்த்தவர்கள், தமன்னா தமது மதத்தை அவமதிக்கும் வகையில் ஆடைகளைப் போட்டுள்ளார் என்று கூறி பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்கள். எதேச்சையாக அந்த ஆடை அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தமன்னா தரப்பில் விளக்கம் சொல்லப் பட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை

தொடர்ந்தும் தமன்னா வெளியிட்ட புகைப்படங்களுக்கு, நெட்டிசன்கள் காமெண் அடித்தவண்ணமே உள்ளார்கள்.


இந்த செய்தியை ஷியார் செய்ய