பிரபல நடிகை குஷ்பூ சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அவருடைய தோற்றத்தை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்க டைவர்ஸ் பண்ணிட்டு வாங்க.. நான் ரெடியா இருக்கேன்.. என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு குண்டான தோற்றத்தில் இருந்த நடிகை குஷ்பூ சமீபத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் முறையான உணவு முறையை எடுத்துக் கொண்டு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார்.
உடல் எடை குறைத்த நடிகை குஷ்பூ அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது என்றுதான் கூற வேண்டும்.இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் சின்னத்தம்பி படத்தில் நீங்கள் எப்படி இருந்தீர்களோ..? அதே போலத்தான் தற்போதும் இருக்கிறீர்கள்.. என்று வர்ணித்து வருகின்றனர்.அவருடைய அழகை வர்ணித்து மகிழ்ச்சியின் தொலைத்து வரும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க இன்னும் சில தங்களுடைய கருத்துக்களை எல்லை மீறி எழுதி வருகின்றனர்.
அதாவது குஷ்புவின் கணவர் சுந்தர் சிக்கு ஆப்பு வைக்கும் விதமாக இந்த கருத்துக்கள் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது. நீங்க.. டைவர்ஸ் பண்ணிட்டு வாங்க.. நான் ரெடியா இருக்கேன்.. என்று ஒரு ஆசாமி கமெண்ட் செய்துள்ளார். இதனுடைய குஷ்புவின் புதிய புகைப்படங்களை வைத்து மீம் கிரியேட்டர்களும் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர். அப்படி தன்னை பற்றி வெளியாகும் மீம்களை நடிகை குஷ்பூ ரசிக்கிறார் என்பது அவர் வெளியிடக்கூடிய பதிவுகள் மூலம் தெரிய வருகிறது.