ஜாலியா ஜிம்கானாவில் நடிகர் விஜய் ..காலுக்கு மேல் காலைப் போடும் கீர்த்தி சுரேஷ்

இந்த செய்தியை ஷியார் செய்ய

நடிகர் விஜயின் மனைவி லண்டனுக்குச் சென்று அங்கேயே தங்கியுள்ள நிலையில். தனியாக நீலாங்கரை வீட்டில் உள்ளார் விஜய். இது இவ்வாறு இருக்க, நடிகை ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகத் தான் மனைவி சங்கீதா விஜயை விட்டுப் பிரிந்து சென்றுள்ளதாகத் தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளது. 2 படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் உடன் விஜய் சற்று நெருக்கமாக உள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது..

இந்த அளவு மாஸ் நடிகரின் காலை எப்படி கீர்த்தி சுரேஷ் தனது காலால் தட்டுகிறார் என்று கேட்டு சிலர் பேஸ் புக்கில் காமெண் அடிக்கிறார்கள். இதனை எப்படி விஜய் அனுமதிக்க முடியும் ? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆனால் அந்த அளவு நெருக்கம் இருந்தால் தான் இப்படி ஒரு ஜாலியா ஜிம்கானா நடக்க முடியும். சரிதானே ? இந்தப் படத்தைப் பாருங்கள்…

ஷூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷ், விஜயின் கால் மேல் தனது காலைப் போட்டுக் கொண்டு இருக்கிறார். இப்படிப் பல புகைப்படங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சிலவற்றை சங்கீதா பார்த்ததால் தான் சிக்கல் தோன்றியுள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய