துமிந்த சிங்கப்பூர் ஏலைன்ஸ் (SQ-469) மூலம் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டார்- புகைப்படம் இணைப்பு !

ராஜபக்ஷர்களின் மிக நெருங்கிய சாகாவும், வீடமைப்பு திட்ட அதிகார சபையின் தலைவருமான துமிந்த சில்வா கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார். இவர்…

கருணா பிள்ளையான் டக்ளசை காணவில்லை- யாரவது பார்த்தீர்களா ஐயா- அப்படி என்றால் சொல்லுங்கள் !

கொழும்பில் நடமாடித் திரிந்த காவாலி கருணாவைக் காணவில்லை என்று அறியப்படுகிறது. அவர் தனது வீட்டில் இருந்து சென்று விட்டார் என்று மேலும்…

மகிந்தவின் மஞ்சல் நிற லம்போ-கினி கார் மெதமுலான வீட்டையும் எரித்த ஆர்பாட்டக் காரர்கள். இரவு இரவாக வேட்டைவீடியோ இணைப்பு !

கொழும்பில் உள்ள அவரீனா கிறான் நட்சத்திர, ஹோட்டலில், பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஞ்சல் நிற லம்போ கினி கார் எரிக்கப்பட்டுள்ளது. இது…

மொட்டு கட்சியின் MP பொது மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்- ருயிட்டர்ஸ் செய்திச் சேவை

மகிந்தவின் பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர், மற்றும் MPயுமான அமர கீர்த்தி பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது துப்பாக்கி சகிதம்…

மகிந்த கூலிப்படைக்கு செம அடி: தேடி தேடி பொது மக்கள் அடித்து கிழித்து வருகிறார்கள் ! நாடு தழுவிய ரீதியில் மகிந்த ஆட்கள் மீது தாக்குதல் !

மகிந்தவுக்கு ஆதரவாக கொழும்பு வந்த கூலிப்படையை, மக்கள் பல இடங்களில் மடக்கிப் பிடித்து தர்மடி கொடுத்து வரும் நிலையில். கூலிப்படை துண்டைக்…

மகிந்த கூலிப்படையை ஏற்றி வந்த பஸ்சை மறித்து மறித்து அடி கொடுத்த பொது மக்கள் வீடியோ இணைப்பு !

மகிந்தவின் கூலிப்படைகளை, ஏற்றி வந்த பஸ்களை வழி மறித்த பொது மக்கள் பஸ்சையும் தாக்கி, அதில் இருந்த கூலிப்படையையும் தாக்கியுள்ளார்கள். தர்மடி…

கொழும்பில் வெடி கொழுத்தி கொண்டாடும் சிங்களவர்: மானம் கெட்டு மரியாதை கெட்டு ஓடிய மகிந்த !

மகிந்த ராஜபக்ஷ தான் பதவி விலகுவதாக அறிவித்த மறு நிமிடமே கொழும்பு வீதிகள் எங்கும் வெடி கொழுத்தி உள்ளார்கள் சிங்கள மக்கள்.…

BREAKING NEWS சற்று முன்னர் மகிந்த பதவி விலகியுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது:

சற்று முன்னர்(10) நிமிடங்களுக்கு முன்னர், மகிந்த ராரஜபக்ஷ பதவி விலகியுள்ளதாகவும். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கோட்டபாயவுக்கு அனுப்பி உள்ளதாகவும்…

மகிந்த கூலிப் படையின் கைகளில் புகைப்படம்: அதனைப் பார்த்து பார்த்து தான் தாக்குதல் நடத்தினார்கள் !

இதுவரை காலமும் காலி முகத்திடலில் மையம் கொண்டு இருந்த போராட்டம், சற்று முன்னர் நாடு தழுவிய ரீதியில் பல இடங்களில் பரவியுள்ளது.…

சஜித் பிரேமதாஸாவின் மண்டையை உடைத்த ஆர்பாட்டக் காரர்கள்: தலையைப் பிடித்தபடி ஓட்டம் ….

மகிந்தவின் காடையர் குழு, காலி முகத்திடலில் உள்ள மக்களை தாக்கும் போது. அங்கே தோன்றிய நிலையை பார்வையிட என எதிர் கட்சி…