கீவ் நகரில் தாக்குதல் கடுமையாகும் – ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம்…

ஆசியாவில் சக்திவாய்ந்த நாடுகள்… பட்டியலில் 4-ஆம் இடத்தை பிடித்த இந்தியா…!!!

ஆசியாவிலேயே சக்திவாய்ந்த நாடுகளின் கடந்த வருடத்திற்கான பட்டியலை சிட்னியின் லோவி நிறுவனமானது வெளியிட்டிருக்கிறது. அதாவது உலகில் இருக்கும் முக்கிய நாடுகளின் ராணுவ…

ஐயோ பாவம்….!! உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கை…. தமிழகத்துக்கு அகதிகளாக வரும் மக்கள்….!!!

இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டில் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி…

இந்தியா, இலங்கை இரண்டும் இரட்டைச் சகோதரர்கள்…. கோபால் பாக்லே சொன்னது என்ன?…..!!!!!

இந்தியா மற்றும் இலங்கை இரட்டைச் சகோதரர்கள் என இலங்கைக்கான இந்தியதூதர் கோபால் பாக்லே தெரிவித்து உள்ளார். கொழும்புவில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை…

நாங்கள் இந்தியாவை ஆதரிக்க தயார்…. பிரபல நாடு கருத்து…!!!!!

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஷ்யா மீது விதிக்கப் பட்டிருக்கின்ற அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க…

தமிழகத்தில் பார்களை மூடும் உத்தரவுக்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிராக உயர்…

“மகளிர் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக”…. சிறப்பு நீதிமன்றம் அதிரடி….!!!!

மகளிர் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் காதலிக்க மறுத்த…

தமிழக மக்களே…! இனி இதெல்லாம் கட்டாயமில்லை…. அரசின் அதிரடி அறிவிப்பு…!!!!

கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் முக கவசம்,…

சேப்பாக்கம் தொகுதி என் மனைவி கைக்கு சென்றுவிட்டது – உதயநிதி ஸ்டாலின்

சென்னையை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கழிப்பறை திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச…

திடீரென மயங்கி விழுந்த சீமான்.. பதறிய தொண்டர்கள்.. அங்கே என்ன நடந்தது ?

திருவொற்றியூரில் போராட்டம் நடத்தச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர்…